போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

img

இருசக்கர வாகனம் வாங்கும்போது தலைக்கவசம் வழங்க போக்குவரத்துத் துறை அறிவுறுத்தல்

தமிழகத்தில் இருசக்கர வாகன விற்பனையாளர்கள் புதிதாக இருசக்கர வாகனம் வாங்கும் நுகர்வோருக்கு அத்துடன் இலவசமாக தலைக்கவசம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது.